என்னோடு நீ இருந்தால்- ரதீஸ்ப்ரியா

Gomathianand

Well-Known Member
#1
பிரியாரதீஸின் "என்னருகில் நீ இருந்தால்

வடிவு,மதி என இரண்டு கதாநாயகிகள்
மகேஷ்வர்மா நேர்மையான கலெக்டராகவும் புகழ் ஏ சி பி ஆகவும் இரண்டு கதாநாயகர்கள்
கிராமத்து நாயகி வடிவின் லூட்டியை படித்து சிரிக்காமல் இருக்கவே முடியாது....
பெண்கள் சிவப்பாக வேண்டும் என கண்ட கீரிம்களைப் பயன்படுத்தும் ஆசையை சாதகமாக பயன்படுத்தி கெமிக்கல் கலந்த அழகு சார்ந்த கீரிம்களை உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்க அதை உபயோகிக்கும் பெண்கள் நோயுற்று இறப்பதும் அதை ஆதாரத்தோடு கண்டுபிடிக்கும் கதாநாயகர்கள் என கதை பல டிவிஸ்ட்களுடன் நகர்கிறது....
அருமையான கதை.....
படிக்க விரும்பும் தோழிகளுக்காக லிங்க்..
Priya Rathees's Ennarugil Nee Irunthaal
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes