என்னை மறந்தவளே-4

Advertisement

ஐயோ சைத்து மண்டையில் இருக்க கொண்டை யை மறந்துட்டியே ராசா :love::love::love::love: மிகவும் அருமையான பதிவு மிலா, டியர்.... மீண்டும் சைதன்யன் மற்றும் மீராவுடன் பயணிப்பதில் மிகவும் மகிழ்ச்சிி.... அதே போன்று ஷரப் மற்றும் சத்யா தமிழ்ச்செல்வி எல்லாரோடையும் மீண்டும் பயணிப்பதற்கு எங்களை அழைத்துச் செல்லவும்...
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஐயோ சைத்து மண்டையில் இருக்க கொண்டை யை மறந்துட்டியே ராசா :love::love::love::love: மிகவும் அருமையான பதிவு மிலா, டியர்.... மீண்டும் சைதன்யன் மற்றும் மீராவுடன் பயணிப்பதில் மிகவும் மகிழ்ச்சிி.... அதே போன்று ஷரப் மற்றும் சத்யா தமிழ்ச்செல்வி எல்லாரோடையும் மீண்டும் பயணிப்பதற்கு எங்களை அழைத்துச் செல்லவும்...
இந்த கதையில்தான் நிறைய எழுத்து பிழைகளும், என் தமிழும் கலந்து இருக்கு அதான் rewrite பண்ணேன். அந்த ரெண்டு கதையும் ஓகே என்று நினைக்கிறேன் ப்ரியா. complete novelsல இருக்கு படீங்க.:):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top