என்னை சிரிப்பால் சிதைத்தவளே 10

Advertisement

Suvitha

Well-Known Member
ஒரு நாள் கொஞ்சம் படிச்சிட்டு எனக்கு தமிழ் படிக்க வரமாட்டேங்குதுன்னால ஆச்சா அஸ்வந்த்...
அதுக்கு முயற்சி வேணும் கண்ணா...
முனுக்குன்னு இப்படி டென்சன் ஆனால் எல்லாம் நடக்காது ராஜா...
மனந்தளராமல் முயற்சி செய்...
அப்புறம் பாரு தங்கத்தமிழ் உன் நாவில் நாட்டியமாடும்....
"முயற்ச்சியுடையார் இகழ்ச்சி அடையார்"...கண்ணா...
So... "Keep trying Keep on trying "...
 

Suvitha

Well-Known Member
ஹப்பா!!!என்ன ஒரு ராஜதந்திரம்...
தன் கூட வந்திருக்கிறது சிஸ் தான்னு வைதேகி க்கு தெரிய வைக்கிறதுக்கு பண்ணுற போன் கால் ...
ரசிக்க வைக்கிற டா அஸ்வந்த்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top