என்னை சிரிப்பால் சிதைத்தவளே 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
தன்னாலே ஒன்று செய்ய முடியலை=ன்னா,
எதுக்கு அஸ்வந்த் தன்னைத் தானே
தண்டிச்சுக்கிறான், தாரணி டியர்?
இது சரியில்லையே?
இப்படியே போனா பின்னாடி அஷுக்கு
மென்டல் டிப்ரெஸ்ஷன் ஆயிடுமே?
சொப்னா, பாவம் சின்னப்பொண்ணு
அவளுக்கு என்ன தெரியும்?
இப்பவே, இதை அவள் பெரியவர்களிடம்
சொல்லியிருக்கலாம் பா

தன்னாலே, தானே தங்கத் தமிழைப்
படிப்பது, கொஞ்சம் கஷ்டம்,
அஷு டியர்
So, பெட்டர் நீ ஒரு டீச்சரை வைச்சு
தமிழ் கத்துக்கலாமே?

வைதேகிக்கு, பொஸ்ஸசிவ்னஸ்
வந்துடுச்சே?
போனில் அஷு, சிஸ்டர்=ன்னு
சொன்னவுடனே வைதேகிக்கு
மூஞ்சி, 1000 வாட்ஸ் பல்ப் ஆகுதே,
தாரணி டியர்?
ஹா... ஹா... ஹா...........
 

Keerthi elango

Well-Known Member
Sema sis...aswanth vaidehi ku naduvula sopna vanthuruvalonu oru doubt enakum irunthuchu...paiyan sister nu soli thelivu paduthitaan....next ud kaga miguntha aavaloda waiting.... Come soon sis....keep rockinggg dr.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top