என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே 6

Advertisement

Suvitha

Well-Known Member
ஐயையோ!!!வைதேகி யோடtranslator சுவேதா பக்கத்தில் இல்லாத நேரம் பார்த்து இந்த அஸ்வந்த் English ல பேசினா வைதேகி என்னப்பண்ணுவா
ஓடுறதைத் தவிர...
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய், அஸ்வந்த்?
இதெல்லாம் ரொம்பவே
அநியாயம் டா
உனக்கு தமிழ் தெரியலை,
ஆனால், வைதேகிக்கு மட்டும்
இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணுமா?
ஆங்கிலத்தை கண்டாலே,
அம்மிணி அலறுவது
உனக்கு எப்படித் தெரியும்,
அஷுத் தம்பி?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.............
வைதேகியை பார்த்தவுடனே
லவ்ஸா, அஸ்வந்த் டியர்?
செல்லப் பேர் "ஸ்மைலீ"-யா?
சூப்பர்ப், தாரணி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top