என்னருகில் நீ இருந்தால்.அத்தியாயம் ஒன்று.

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய

அன்பர்கள் அனைவருக்கும் தை திருநாள் [பொங்கல்] நல் வாழ்த்துக்கள். கதையின் அத்தியாயம் ஒன்று பதிவிட்டுவிட்டேன் அனைவரும் படித்துவிட்டு உங்களது கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.

அறிமுகம் பதிவிட்டு ஒரு மாத காலம் ஆகிவிட்டது இன்றுடன். இங்கு கடும் தொடர் மழை அகயால் வெள்ளம் போட்டு விட்டது வேலை அதிகம் அதனால் தாமதம் ஆகிவிட்டது என்னை மன்னிக்கவும். இனி தாமதம் ஆகாமல் பார்த்துக்கொள்வேன் அதற்கு உங்களது ஆதரவு மிகவும் அவசியம் டியர் ப்ரண்ட்ஷ்.


என்னருகில் நீ இருந்தால். 1 1



என்னருகில் நீ இருந்தால். 1 2



:):):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் and உங்களுடைய
"என்னருகில் நீ இருந்தால்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரதீஸ்பிரியா டியர்
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் and உங்களுடைய
"என்னருகில் நீ இருந்தால்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
ரதீஸ்பிரியா டியர்
நன்றி பானுமா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top