எனை மாற்றிய தருணம் 13

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தன்நினைச்ச மூப்பும் ,தனுசுகுடியிருப்பும்.....என்ன சொல் இது சிஸ்....வித்தியாசமா இருக்கு....
பெரியவங்க இருக்கும் போது சின்னவங்க அவங்களா ஒரு முடிவெடுத்து செயல்படுறது சிஸ் இந்த பக்கம் இந்த வார்த்தையை அடிக்கடி எங்க அப்பத்தா சொல்லி கேள்வி பட்டுருக்கேன்.. அதான் கதையிலயும் வந்திருச்சு போல.. உங்க கமெண்ட்ஸ் பார்த்துதான் நான் அத எழுதினேன்னு எனக்கு நியாபகம் வருது.. :love::love::love::ROFLMAO::ROFLMAO:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என் சண்டகாரி நீதான்
என் சண்டகோழி நீதான்
சத்தியமா இனிமேல்
என் சொந்தமெல்லாம் நீதான்
எஹ் என்னை தாண்டி போறவளே
ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்து
என்ன கொன்ன
சரியா நடந்தாலும்
தானாவே சறுக்குறேன்
என்னடி என்ன பண்ண
ஏதோ மாறுதே
போதை ஏறுதே
உன்ன பார்கையில
ஏதோ ஆகுதே
எல்லாம் சேருதே
கொஞ்சம் சிரிக்கையில
என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போனா
என்ன தாண்டி போனா
கண்ண காட்டி போகும்போதே
என்ன அவ கொண்டு போனா
எப்படிதான் பாட்டு கண்டுபிடிக்கிறிங்களோ நான் இந்த ஒரு பாட்டை கண்டுபிடிச்சு போடுறதுக்குள்ள..:unsure::unsure::unsure::unsure: செம சிஸ் நன்றிப்பா கமெண்ட்ஸ்க்கு பதில் தரமுடியலன்னுதான் ரொம்ப வருத்தமா இருக்கு..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
தீனா மனைவி மேல் kaய் வச்சா என்னாகும்னு டெமோ காட்டிட்டான்! சுமதி உன் அண்ணனிடம் போட்டும் கொடுத்துட்டான்!!! விபத்து உண்மையா?
ஹாஹாஹா இப்படியெல்லாம் யோசிக்க வைசசுட்டானா தீனா ... நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top