எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 3

Advertisement

Janavi

Well-Known Member
Dear sis..உங்க எழுத்தில் இது கொஞ்சம் மாறுபட்ட கதைக்களம்...... இன்றைய காலகட்டத்தில் ,இதெல்லாம் கண் முன் நடக்கிறது.... நல்லா கொண்டு போறீங்க சிஸ்.....சூப்பர்
 

Saroja

Well-Known Member
என்ன கொடுமை இந்த
சுதா பிள்ள இப்படி செஞ்சுட்டா
பிள்ளயே பிறந்துறுச்சு
சுமதி அண்ணன் பிள்ளைங்கனால்
தப்பிச்சா
தீனா மாட்டிக்குவானா
 

Chittijayaram

Well-Known Member
Padikira vayasula kuzhandai enna solla cell phone evlo thollai ah iruku nalladu mattum eduthukanum idula online classes vera pasamgalai ninaicha kavalai ah iruku, Gopi thollai oru pakkam, dheena ku enna nadakumo, nice update maheswari dear thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top