எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 3

Advertisement

Manimegalai

Well-Known Member
ரொம்ப அழுத்தமான கதைக்களம்
எப்போதும் சிவகார்த்திகேயன் படம் மாதிரி ஜாலியான குடும்ப கதை
எழுதுவீங்க..
இப்ப ஏன் தீடீரென
சோகம்
அதுவும் ஒரு கேரக்டர் என்றால் கூட Ok
ஆனால் எல்லோரும்
ரொம்ப வலியில் இருக்காங்க..
ரவுடி
வீட்டு வேலை செய்யும் அம்மா
அவங்களோட கஷ்டம்
ம்ம்
வித்தியாசமான முயற்சி
பாராட்டுக்கள்
கொஞ்சம் வருத்தமும் இருக்கு.
 

Chitra Balaji

Well-Known Member
Oooooo.... Sudha ஏன் அவன police la பிடிச்சி kodukala ஊற விட்டுட்டு poitaanga.... பெண் kuzhanthai piranthu இருக்கு... Gopi kita irunthu சுமதி thappichita இல்லனா enna panni irupaano... தினா va போட்டு thalla ஆளுங்க வந்து kitu இருக்காங்க... Enna aaga pooguthoo... Super Super maa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top