எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 2

Advertisement

Gomathianand

Well-Known Member
தீனா பணத்துக்காக எதுவும் செய்வான் போல இவனுக்கு சுமதி ஜோடியா வந்து என்ன பாடுபடப்போகுதோ‌.....:(
குணசேகரன் சுதாரிச்சிட்டான்:cool:
சுதா எப்படி சிக்கல்ல மாட்டிக்கப் போறாளோ....:rolleyes:
 

chitra ganesan

Well-Known Member
தீணாவின் அட்டூழியம் ரொம்ப அதிகமா இருக்கே...
சுமதி பாவம்..அண்ணன் மனைவி வலையில் இருந்து வந்துட்டான்.சுமதியை காப்பாற்றி விடுவானா??
போன் கையில் கிடைத்தவுடன் வழி மாறி போறா.. என்ன மாதிரி சிக்கலில் மாட்டி கொள்வாளோ??nice ud
 

Saroja

Well-Known Member
என்ன தான் காசு வருதுனு
தீனா செய்றது ரொம்ப அராஜகம்
சுமதி இந்த அண்ணி குடும்பத்தின்
திட்டத்தல் இருந்து தப்பிக்க
முடியுமா
சுதா பெரிய தப்பு செய்வாளோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top