எனை மாற்றிய தருணம் அத்தியாயம் - 2

Advertisement

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love::love:...

கதாபாத்திரங்களின் உணர்வுகளை அவ்ளோளோளோ அழகா எழுதி இருக்கீங்க மகேஸ்வரி ...

தீனா தான் ஹீரோவா..?
8bb30f3f89a388bac6562fc701ec767a.jpg
கருணை... அன்பு... இதை எல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்பார் போலிருக்கே...

இன்றைய இளம் பிள்ளைகளின் வாழ்க்கை முறை... அவர்களின் நடவடிக்கைகளை வாசிக்கையில் நெஞ்சம் பதறுகிறது...

கடவுளிடம் அவர்களின் நலனுக்காக வேண்டுவதை தவிர... நாம் என்ன செய்ய முடியும்... குழந்தைகளின் பெற்றோர்களால் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்... கூடவே நல்ல போதனைகளும்... நல்ல எண்ணங்களும் குழந்தைகள் மனதில் பதிய வேண்டும்...

சுமதியை வாசிக்கும் போது அழாமல் வாசிக்க முடியல...

மொத்தத்தில் அழகான.. அருமையான கதை
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
View attachment 7925View attachment 7926


EMT 2


ஹாய் ப்ரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. போன பதிவிற்கு கமெண்ட்ஸ்.. லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிப்பரண்ட்ஸ்.. இந்த பதிவு படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க..
Nice Ep
 

Yogesh

Well-Known Member
Ena mahi sis unmayavey dheena than herova Ivlo rowdy thanam pantraney ponna thookuna Antha family evlo kashtap padum
Gopi nallavan illayo
Nice epi pa
 

Priyakutty

Active Member
தீனா...:mad::mad::mad::mad:

பண்றதெல்லாம் தப்பா இருக்கே...

இந்த வயசுல நல்லது சொன்னா கசக்க தான் செய்யும்...

பிரச்சனை வந்தா தான் தெரியும்...

சுமி அண்ணா பரவலாம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top