எனையிசைக்கும் இன்னிசையே! - 04

Advertisement

Mithra26

Well-Known Member
வணக்கம் பிரண்ட்ஸ்!

மகிழ்ச்சியான செய்தி!

IMG-20210729-WA0017.jpg

#நெஞ்சிலாடும்_நேசப்பூவே இக்கதை #அருண்_பதிப்பகத்தின் மூலம் தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து புத்தங்களை வெளியிடும் பதிப்பகத்திற்கும், ஊக்கமளிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்!

நெஞ்சிலாடும் நேசப்பூவே, இக்கதை அழுத்தமானதொரு கிராமத்து காதல் கதை. பிருத்வி- இலக்கியா, இளங்கோ- ஜோதி இந்த ஜோடிகளின் காதலையும் காமெடியையும் வாசித்தவர்கள் மறந்திருக்க இயலாது. இல்லாதவர் தற்போது வாசித்து கருத்துகளை அறிவிக்க வேண்டுகிறேன். :love:

*** ********
கடந்த அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள், அடுத்த பதிவு,

அத்தியாயம் - 04
 

monies

Well-Known Member
Ada loosu gala
Ivangala korthu vitu vedikai katrangalao
IPA kooda Annan koodaporandavan ila eh
Raji medam enna seiya poranga parkalam
 

Raman

New Member
வணக்கம் பிரண்ட்ஸ்!

மகிழ்ச்சியான செய்தி!

View attachment 9104

#நெஞ்சிலாடும்_நேசப்பூவே இக்கதை #அருண்_பதிப்பகத்தின் மூலம் தற்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. தொடர்ந்து புத்தங்களை வெளியிடும் பதிப்பகத்திற்கும், ஊக்கமளிக்கும் வாசகர்களுக்கும் நன்றிகள்!

நெஞ்சிலாடும் நேசப்பூவே, இக்கதை அழுத்தமானதொரு கிராமத்து காதல் கதை. பிருத்வி- இலக்கியா, இளங்கோ- ஜோதி இந்த ஜோடிகளின் காதலையும் காமெடியையும் வாசித்தவர்கள் மறந்திருக்க இயலாது. இல்லாதவர் தற்போது வாசித்து கருத்துகளை அறிவிக்க வேண்டுகிறேன். :love:
வாழ்த்துகள்.

*** ********
கடந்த அத்தியாயத்திற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள், அடுத்த பதிவு,

அத்தியாயம் - 04
:)
 

Saroja

Well-Known Member
வாழ்த்துக்கள் மித்ரா
நேசப் பூவே புத்தக வரவிற்க்கு

அருள் கிட்ட உருப்படியா
பேசல யாரும்
இந்த பத்மா ராஜி அவசரக்குடுக்கைகள்
இனி என்ன பிரச்சினை வருமோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top