எனக்கென வந்த தேவதையே 18

Geetha sen

Well-Known Member
#63
Romba arumaiya errukku :love::love::love:
அம்மா சாப்பாடு கொடுத்து இயல்பா ராசியாகிட்டாங்க.
லிங்கா குடும்பமா கல்யாணத்துக்கு போறது சூப்பர்
ஐஸ்வர்யா ஏன் இப்ப வந்து பேசனும்.நல்லா வாங்கப்போறா
 
JRJR

Well-Known Member
#64
சிவகாமி சந்தோஷோட கூட்டு. மருமகள விட்டுக் கொடுக்கல.

அத்தன பேச்சு பேசியவர்கள் வாய அடைச்சாச்சு.

கிடச்ச பொக்கிஷத்த சரியா வச்சிக்க துப்பில்லாம இப்பவும் வந்து குறை சொல்லுறா ??
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement