எனக்கென வந்த தேவதையே 17

SINDHU NARAYANAN

Well-Known Member
#4
:love::love::love:

பேரன் வரப்போறான்னு சொன்னவுடன் சிவகாமி துள்ளிகிட்டு ஓடி வருவாங்க போல.... ஏது சந்தோஷ் பயலை மேய்க்க போறீங்களா?? :rolleyes::rolleyes: அவனே மேய்க்க நாய்க்குட்டி வேணும்னு சொல்லிகிட்டு இருக்கான்....:p:p

யாதவி மனசுக்குள்ள அதையும் இதையும் போட்டு குழப்பிக்காம.... எல்லாத்தையும் லிங்கா பொறுப்புல விட்டுட்டு.... மனசை சந்தோஷமா வச்சுக்க... எல்லாம் நல்லபடியா. நடக்கும்....
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
#8
பார்ரா... யாதவி உண்டாகியிருக்கான்னு சொன்னதும் மாமியாருக்கு புத்தி தெளிவாகிடுச்சு... ஆனா இது நிரந்தரமா இருக்குமா.... அடேய் குட்டி பயலே... உனக்கு நாய்க்குட்டி வேணுமா.... ஹா.ஹா....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement