மாமியாருக்கு போரடிக்குதா
அதுவும் சந்தோஷ் பயலும் இருக்கான் வீட்டை சுத்தி சுத்தி வருவான்.....
எவ்ளோ மிஸ் பண்ணுறாங்க......
ஓஹோ ஜூனியர் ரெடி தானா
சிவகாமி அம்மாக்கு இது போதுமே...... தெரிஞ்சா துள்ளி குதிச்சி வருவாங்க ex மருமகளை வச்சி செய்ய.....
ஏம்மா ஏன் தயங்குற.... எவ்ளோ தெளிவா பேசின..... இப்போ ஏன் அழுகை???
அடுத்தவங்களுக்காக நீ ஏன் நரகத்தில் வாழனும்???
அதான் திவாகருக்கு உன்னை பற்றியே யோசிக்க முடியாதபடி கொடுத்தாச்சே.....
லிங்கா இவ்ளோ நம்பிக்கையா பேசுறான்...... அப்புறமும் ஏன் கண்ணீர்???
திவாகரெல்லாம் பட்டு தான் திருந்துவோம் கேஸ்.....
அவன் பட்டு திருந்துறைவரை கட்டிக்கிட்டவ இருக்கணுமே னு யோசிக்கிறதே இல்லை......
அவனை எல்லாம் மனுஷனா கூட கன்சிடர் பண்ணவேண்டாம்......