எனக்கென வந்த தேவதையே 14

ramyarajan

Writers Team
Tamil Novel Writer
#1
Hi Friends

Thank you for all your support :):)

One day update miss aanalum kanavillai nnu message vanthiduthu. ithukkuthaan regular update kodukka koodathu solrathu :p:pWeekends kodukka mudiyumaa theriyalai... atleast one epi mudinjaa kodukkiren.


Devathai 14 -1

Devathai 14 -2
 
Joher

Well-Known Member
#2
:love::love::love:

பாக்கியம் பசங்க உசாரு தான்:p:p:p

ஏண்டா லிங்கா மாமியாரே மருமகளை சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லி இப்ப மாமியாருக்கு கொலை காண்டு ஏத்திட்டு இருக்க....
கிளம்பிடு தெய்வமே....
பாரு ஜட்ஜு சரியா தீர்ப்பு சொல்லிட்டாங்க பாரு....

எம்மா யாதவி இது ரொம்ப ஓவரு காலைல சாப்பாடு கொடுத்துவிட்டு போற ஓகே
அதுக்கு மேல டப்பா பேக் எல்லாம் போட்டு வீட்டில கீழே கொண்டு விடுவது ரொம்ப ஓவரா இல்ல.... லஞ்சுக்கு வேற வர....
சிவகாமி கோவிச்சுக்கது தப்பே இல்ல....

மீன் முள்ளு தொண்டையில நின்னா இது தான் வைத்தியம்...

எம்மா பாக்கியம் பேர்ல மட்டும் பாக்கியத்தை வச்சிட்டு வரும்போதெல்லாம் புயலையும் சேர்த்து கூட்டிட்டு வர்றது....

பொங்கல் மாமியார் மருமகளை சேர்த்துவச்சுடுச்சு....
அப்பாவும் பையனும் சொல்லி பேரனையும் சேர்த்துகிட்டாங்க.....

லிங்கா பொங்கல் திவாகருக்கு ரெடி ஆகுது டோய்.....

அயித்தையோட நரிக்கு இடம் கொடுத்தா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம் செம :p:p:p
 
Last edited:

Janavi

Well-Known Member
#4
:love::love::love:

பாட்டியே சொல்லியாச்சு...அப்பா போல மகன்னு... சந்தோஷ்யும் happy..

திவாகர் பற்றி தெரிய வந்துடுச்சு.. இனி என்ன ஆவரோ ..

( நாங்க உங்களை தேடுறதும் அன்பு தான் sis :love::love:)
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement