எனக்கென வந்த தேவதையே 12

Joher

Well-Known Member
#2
:love::love::love:

பையன் ரொம்ப உஷார் பார்ட்டியா இருக்கானே......

அதான் வேண்டாம் னு விட்டாச்சே...... அப்புறம் அவங்க சொல்றதை ஏன் எடுத்துக்கணும்..... அவங்க வேணும்னு கடுப்பேத்துறாங்கன்னு புரியலையா இந்தம்மாக்கு......

2 நேரம் உங்க கிட்ட சாப்பிட்டுகிறேன் னு சொன்னால் மாமியாருக்கு எம்புட்டு கோபம் வருது உன் பொண்டாட்டி பண்ணமாட்டாளாணு :p:p:p
லிங்கா மாமியார் வழிக்கு வர்றங்கடா.......
எப்போ பரத்து கொஞ்சம் வாயை மூடிட்டு இருப்பா...... அம்மாவும் பையனும் ஒரு முடிவுக்கு வரட்டும்...... சிரிச்சி கெடுத்துடாதே.......

லிங்காக்கு எல்லாம் ஒரே வேகம் தான்....... பாட்டியும் பேரனும் பேசிக்கிறதில்லையா???

அம்மா அவங்க ஆசைக்கு பார்த்துட்டு போயாச்சு......
பாக்கியத்தை ஓரம் கட்டினதும் மாமியார் கூட சைலன்ட் ஆகிட்டாங்க போல.....

அம்மாவையும் பையனையும் சரிகட்டுறதுக்குள்ளே ரம்யா கதையை முடிச்சுடுவாங்க போல லிங்கா :p:p:p
அதுக்கு முதலில் பாட்டியையும் பேரனையும் சேர்க்கணும்பா :p:p:p
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement