எனக்கென வந்த தேவதையே 11

Joher

Well-Known Member
#3
:love::love::love:

Tomorrow no epi :cry::cry::cry:

அடேய் பரத்து :p:p:p உன்னை மாதிரி ஆகாசபுழுகு இருப்பாங்களா டா...... என்ன பொய்யி..... பாரு தீபிகாக்கு தெரியாத உன்னை.....
தீபி :love::love::love: தலைல கொட்டுவேற.....

மாமியாரே அசந்துபோறாங்களே மருமகளை பார்த்து.....

அப்பப்பா அம்மாக்கு என்ன கரிசனம் பொண்ணு மேல.....
இதுல பொறுமையா போகணுமாம்......
பொறுமை எல்லாம் மாமியார் நடந்துக்கிறதை பொறுத்துதான்.....

என்னடா சோதனை லிங்காக்கு :p:p:p பையன் உன்னை தொரத்தாமல் விடமாட்டான் போல....
ஏம்ப்பா எதிர்வீட்டுல பண்ணுற சமையலை உங்க வீடு மாடில பண்ணசொல்லவேண்டியது தானே.....
பையனும் உன்னை தொரத்தமாட்டான்......
friends னு பாட்டி கூட அட்டாச் ஆகிடுவான் திரும்பவும்......

ஆக மொத்தம் அம்மா அத்தை தவிர அவ்ளோ பேருக்கும் ஓகே தான் உங்க திருமணம்.....
தீபிகா கிளம்பிட்டா சரியா வழிக்கு வருவாங்க......
சீக்கிரம் பரத்தோட அனுப்பு அவளை......
 




Last edited:

தரணி

Well-Known Member
#5
என்ன இருந்தாலும் யாதவிக்கு சந்தோஷ் ஒரு ப்ரோடெக்ஷன் தானே.... அது தான் கரெக்ட்யா லிங்கா வை வீட்டுக்கு துரத்துறான்.....

சிவகாமியை கொஞ்சம் நாள் பாக்கியம்கிட்ட இருபது பிரிச்சி வை தீபிகா எல்லாமசரி ஆகும்
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , mallikama[email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement