Sis story open agala pls help meஹாய் டார்லீஸ்,
என்னுடைய அடுத்த கதையான "எனக்கென நீ உனக்கென நான்" மூலம் உங்களை எல்லாம் சந்திக்க வந்துவிட்டேன்.
வாரத்தில் இரண்டு ud திங்கள் மற்றும் வியாழன் போடுவேன். கதையை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் டார்லீஸ்...
எனக்கென நீ உனக்கென நான்
அன்புடன்,
வான்மதி ஹரி