எனக்கென நீ உனக்கென நான் இறுதி அத்தியாயம்

Advertisement

n.palaniappan

Well-Known Member
ஹாய் டார்லீஸ்,

எனக்கென நீ உனக்கென நான் இறுதி அத்தியாயம்

படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

அன்புடன்,

வான்மதி ஹரி
கதை பிடித்தமாதிரி அல்லாமல் படம் பார்த்த உணர்வு

நண்றி
 

apsareezbeena loganathan

Well-Known Member
எனக்கென நீ
உனக்கென நான்.....

கதிரவன் தாமரை....
❤️❤️❤️❤️❤️❤️❤️
தனிமையில் வாழும்
தன்னிலை வருந்தி
வாழும் இரு உள்ளங்களின்
வலியின் வாழ்க்கையே கதை...

உனக்கென நான்
எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே உடலென நான்
உயிரென நீ
இருப்பது பிடிக்குதே......
❤️❤️❤️❤️❤️❤️❤️
உன் கண்கள் மூலம்
உலகத்த பார்க்கிறேன்
உன் உள்ளத்தின் மூலம்
உறவொண்ணு சேர்க்கிறேன்
உன் உணர்வுகளின் மூலம்
உயிர் காதல் உணர்கிறேன்....
உலகமே நீயடி என்றும் நான்
உன் அடிமையடி....

நட்புக்கு இலக்கணமாய்
நண்பனாய் வசந்த்....
வசந்த்தின் வசந்த காலமாய்
வரும் அனாமிகா....
சொந்தமாய் என்னும்
பெரியவர்களாய் ராமூர்த்தி விஜயம்மா
பாசமான பாட்டி.....ராஜம்மா...
நிறைவான குடும்ப கதை....

வாழ்த்துக்கள் தோழி.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top