எனக்கு ஒரு சந்தேகம்....

Advertisement

Vidya Venkatesh

Well-Known Member
ஆரம்பத்திலேயே கதையில் ஒரு முடிச்சு
அந்த முடிச்சியை எவ்வாறு,
அவிழ்க்கும் விதம்தான் சுவாரஸ்யம் அடுத்து என்ன என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கும் கதை...
படிப்பவர்களை தூண்டச் செய்யும்....
மெல்லிய காதல் கதை
குடும்ப கதை.....
நட்புக்கதை....
துப்பறியும் கதை..... இதை மையமாகக் கொண்டு தான் பல கதைகள் இங்கு எழுதப்படுகிறது அதில் நிகழ்வுகளும் சூழ்நிலைகளையும் அதை கையாளும் விதத்தை எவ்வாறு விவரிக்கிறார்கள் என்பதிலேயே கதையின் சுவாரஸ்யமும் அழுத்தமும் எண்ணங்களை விதைத்துச் செல்லும் .....
ஒரு கதை என்ன செய்து விட முடியும் நம்மை அழ வைக்க முடியும்
சிந்திக்க வைக்க முடியும்
அதில் உள்ள கதாபாத்திரங்களுடன் இணைத்துக் கொள்ளச் செய்யும்
உருகச் செய்யும்
சூழ்நிலைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்று தெளிவை ஏற்படுத்த செய்யும்
பொழுது போக்காக இருந்தாலும் அதில் ஒரு பொது கருத்து இருக்கத்தான் செய்யும் இவை அனைத்தும் இருக்கும் கதைகள் நிச்சயம் வெற்றி அடையச் செய்யும்.....
வாவ்! அழகிய விளக்கம்! எனக்கு மட்டுமல்ல; கதை எழுத ஆர்வம் கொண்ட ஒவ்வொருவருக்கும் பயனுள்ள கருத்து பதிவு.

நீங்கள் சொன்ன பெரும்பாலான விஷயங்களை என்னால் முடிந்த அளவிற்குக் கதையில் இணைத்துள்ளேன் என்று நம்புகிறேன். எனது அத்தனை கதைகளையும் படித்து, ஆத்மார்த்தமான கவிதை கருத்துக்களைப் பதிவிட்ட உங்கள் அன்பு எதற்கும் ஈடாகாது.

தொடர்ந்து கதைகள் படித்து, நிறைகுறைகளைப் பகிருங்கள் நட்பே!!!
 
Vidya Venkatesh

Well-Known Member
Vidya ma kku enna confusion
Ellam sariya taan poghuthu
Oru silar 10 episode kku apparam taan read pannuvanga
Situation ingha sariilla ma
Puyal mazhai kulir
Half yearly exams
Festival m athiham
Health problem m intha season la athihama irrukku
So respond panna mudiyalai pola
Neenga update podunga ma
Readers vandhuruvangha
Story nalla illannu neenga yosikka venam
Eppovum pola same positive approach oda correct ahh poghuthu
:love::love::love:

ஏன் என்று தெரியவில்லை நட்பே! கமெண்ட்ஸ் லைக்ஸ், வியூஸ் எல்லாம் குறைந்துபோவது போல தோன்றியது. அதான் மனசுக்குள்ளே குழம்புவதை விட வாசகர்கள் இடமே கேட்டுவிடலாம் என்று நினைத்தேன்.

நீங்கள் சொல்லும் காரணங்கள் எல்லாம் இந்தியாவில் வசிக்கும் வாசகர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். இத்தளம் உலகளவில் பிரபலமானது அல்லவா???;);););)

இப்பதிவில் இதுவரை நான் கவனித்த விஷயம்... என்னை யாரென்றே சிலருக்குத் தெரியவில்லை. :D:D:D

எப்போதும் போல, சலிக்காமல், 'நிர்மலா வந்தாச்சு' என்று உற்சாகமூட்டும் உங்கள் அன்பிற்கு என் மனமார்ந்த நன்றிகள் நட்பே!!!
 
Vidya Venkatesh

Well-Known Member
Hi vidya... kick start to follow you and also start to read your novel.. Waiting to comment you;)
நன்றிகள் பல நட்பே! ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களுக்கு என் கதைகள் பிடிக்கவில்லை என்றாலும் வெளிப்படையாகக் கூறுங்கள் நட்பே! தவறுகளை நிச்சயம் திருத்திக்கொள்கிறேன்.
 
Nandhinijay

Well-Known Member
நன்றிகள் பல நட்பே! ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களுக்கு என் கதைகள் பிடிக்கவில்லை என்றாலும் வெளிப்படையாகக் கூறுங்கள் நட்பே! தவறுகளை நிச்சயம் திருத்திக்கொள்கிறேன்.
Sure(y)...
 
manju mohan

Well-Known Member
Oru suggestion,neenga Inga irukara maths writers stories parunga,neraiya likes vara stories ah parthu plus writers kuda discuss panna oru result kedaikum..enaku unga stories pidichirku..kodaiyin premai Nala kondu poreenga
 
கதையின் Word Limit, அத்தியாயங்கள், ஒரு பதிவுக்கும் மற்றொரு பதிவுக்கும் உள்ள இடைவெளி போன்ற சந்தேகங்களை மற்ற எழுத்தாளர்களிடம் கேட்டு அறிந்திருக்கேன் தோழி. முடிந்த வரையில் அவர்கள் கூறிய Tips பின்பற்றுகிறேன்.

மற்றபடி கதைக்கரு, அதை எழுதும்விதம் எல்லாம், எனக்கு என்ன வருகிறதோ அதைத்தான் எழுதுகிறேன். அதில் தான் Originality இருக்கும் என்பது என் நம்பிக்கை.

கோதையின் பிரேமை தொடர்ந்து படித்து, கருத்து பகிரும் உங்கள் அன்பில், தனி தெம்பு பிறக்கிறது. ஊக்குவிக்கும் உங்கள் நல்லுள்ளத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
 
Rombave nerithiyana writing... Kadhaiyoda Karu epavume standard ah irukum ungaluku .all the best
 
Hai Vidhya dear, நான் சில குறிப்பிட்ட‌ கதைகளை மட்டுமே படிப்பேன். நிறைய characters வரும் நாவல்கள் படிப்பதில் தடுமாற்றம் வரும் . Stress இல்லாமல் இருக்கத்தான் கதை படிப்பதே. நான் எப்போதுமே கதை 2‌epi படிப்பேன் பிடிக்கலை என்றால் last epi படிப்பேன். பிடித்தால் continue பண்ணுவேன். ஒரு கதை எத்தனை episodes வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு ஆறு‌ மாதிரி நம்மை படிக்கும்போது நம்மை மறந்து, நம் கவலைகளை மறந்து அடித்து செல்லணும். சில கதைகளை நான் நிறைய தடவைகள் படித்து இருக்கிறேன். அதே மாதிரி உங்கள் கதையும் இருக்கும் என்று நம்பி படிக்க ஆரம்பிக்கிறேன். Daily update போடுறீங்களா தெரியாது. But போட்டால் சந்தோஷமாக படிப்பேன்.
S crt sis
 
malar02

Well-Known Member
:)கோவிலில் கூட கூட்டம் இருந்தால் தான் அங்கு அருள் இருக்கு என்று நினைக்கும் நிலையில் தான் நாம்...... tourist place ஆ இருக்கணும் எப்படி இருக்கணும் .........
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top