ஐஸ்வர்யாக்கு லிங்காவை விட சொகுசு தான் முக்கியமா இருந்துச்சு....
இப்போ யோசிச்சி என்ன பலன்.....
முத்துக்குமார் நல்ல ஜோடி தான்.....
இருக்கிறதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்பட்டால் என்ன நடக்கும்னு முத்துக்குமார் குடும்பம் காட்டுது....
யாதவி லிங்கா எனக்குத்தான் சொல்லியும் செஞ்சும் காட்டிட்டா....
இனியாச்சும் ஒழுங்கா அவள் குடும்பன்னு இருப்பாளா???
அடேய் லிங்கா உனக்கு முதல் வில்லனே உன் பையன் தான்....
எப்போ பாரு குறுக்காலே வர்றானே