எனகென்ன வந்த தேவதையே 19

Joher

Well-Known Member
#61
:love::love::love:

ஐஸ்வர்யாக்கு லிங்காவை விட சொகுசு தான் முக்கியமா இருந்துச்சு....
இப்போ யோசிச்சி என்ன பலன்.....
முத்துக்குமார் நல்ல ஜோடி தான்.....
இருக்கிறதை விட்டுவிட்டு பறக்க ஆசைப்பட்டால் என்ன நடக்கும்னு முத்துக்குமார் குடும்பம் காட்டுது....
யாதவி லிங்கா எனக்குத்தான் சொல்லியும் செஞ்சும் காட்டிட்டா....
இனியாச்சும் ஒழுங்கா அவள் குடும்பன்னு இருப்பாளா???

அடேய் லிங்கா உனக்கு முதல் வில்லனே உன் பையன் தான்....
எப்போ பாரு குறுக்காலே வர்றானே:p:p:p
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#65
Thank you friends for all your support :):)

இந்தக் கதை இருபது அத்தியாயம் தான் எழுதணும்னு நினைச்சு தான் ஆரம்பிச்சேன். அதனால இன்னும் ஒன்னு இல்லை ரெண்டு பதிவுகள்ள கதை முடிஞ்சிடும் நினைக்கிறேன்:)

Feel free to give your comments :)


Devathai 19 -1


Devathai 19 -2
Nice ep
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement