எண்ணென்ப ஏனை எழுத்தென்ப – ஒன்று

#1
கணக்குகளிலிருந்துதான் தமிழ் பிறந்ததென்று சொல்வார்கள். அதனாலேயே தமிழ் மொழி, தமிழ் நெடுங்கணக்கு என்று அழைக்கப்படுகிறது. எண்களுக்கும், அது தொடர்பான வார்த்தைகளுக்கும் இடையில் மறைந்து கிடைக்கும் சில தகவல்களைக் திரட்டும் புதுவிதமான முயற்சி இது. அந்த வகையில், எண் ஒன்றுக்கும், அது தொடர்பான வார்த்தைகளுக்குமான இணைப்பை ஆராய்கிறது இந்தக் கட்டுரை. மற்ற எண்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டிய பின்பு அவற்றையும் கூடிய விரைவில் பகிர விழைகிறேன். கட்டுரை மீதான விமர்சனங்களை வரவேற்கிறேன். கட்டுரையைப் படிக்கக் கீழ்க்கண்ட இணையதள இணைப்பை அழுத்தவும்.

https://wp.me/p9pLvW-4u
 
#8
ஓரெழுத்து ஒரு மொழி மிக அருமை சகோ
நன்றி சகோதரி. கூடிய விரைவில் இரண்டு தொடர்பான கட்டுரையைப் பதிவு செய்கிறேன்.
 

New! New! New!

Click the Link Below and Register in Our New Tamil Novels Platform


Advertisement

New Episodes