எச்சரிக்கை

Mahes06

Writers Team
Tamil Novel Writer
#1
எச்சரிக்கை!

16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர்.

அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது....

எங்கே வாந்தி எடுத்தால் மெத்தை வீணாகி விடுமோ என்று தம்பியுடைய வாயை தன் கையால் பொத்தி குளியலறைக்கு கொண்டு சென்றுள்ளார்...

வாந்தி எடுத்ததும் மூச்சு திணறல் எடுத்துள்ளது ....பிறகு அவனுடைய உயிர் பிரிந்து விட்டது...
மருத்துவ பரிசோதனை செய்ததில்...தம்பியுடைய வாயை பொத்தியதால்...வாந்தியானது...நேரடியாக சுவாச குழாய்க்குள் சென்று மூச்சு விடும்பாதையை
விட்டது...அதனால் மரணித்துவிட்டான் அச்சிறுவன்.

அதனால சின்ன புள்ளைங்களுக்கு வாந்தி வந்தா உடனே எடுக்க வையுங்க...இடம்,துணி,மெத்தை,இருக்கைகள் வீணாகி விடும் என்று...வாயை பொத்தி கொண்டு நீண்ட நேரம் செல்ல வேண்டாம்..

இடம் ,பொருள் அசுத்தமானால் சுத்தம் செய்திடலாம்...குழந்தையின் உயிர் போனால் .....?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes