எங்கேயும் காதல்! - 16

Vishnu Priya

Well-Known Member
#1
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

போன யூடிக்கு ஆதரவளித்த இருபத்து மூன்று உள்ளங்களுக்கும் ரொம்ப பெரிய நன்றிகள்.

நான் இருக்கும் சூழ்நிலையில் உங்களை மகிழ்விப்பதற்காக நான் எழுத.. என் முயற்சியையும் மதிச்சு.. என்னை சந்தோஷப்படுத்த கமெண்ட் பண்ண இருபத்து மூன்று பேருக்கு ஸ்பெஷலா தேங்க்ஸ் சொல்லித்தானே ஆகணும்.. ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ். சீக்கிரமே உங்களுக்கு பதிலளிப்பேன். அதற்கிடையில் புது யூடி என்ஜாய் பண்ணுங்க..

தேங்க்ஸ் டியர்ஸ்..

இதோ அடுத்த யூடி..

https://mallikamanivannan.com/vishnu-priyas-engaeyum-kaathal-16/
 
#4
ஓ, அப்போ அதிமன்யு,
தேவ்வின் அண்ணனா?
இருவரும் மாற்றாந்தாய்
பிள்ளைகளா?
உருவத்தில் தேவ் வர்மன்
போலவே அதிமன்யு வர்மனும்
இருப்பானோ?
அப்போ பார்வை வந்தவுடன்
அதியைப் பார்க்கும் அக்னிமித்ரா
என்ன செய்வாள்?
 
Last edited:

laksh14

Well-Known Member
#7
என் இனிய தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

போன யூடிக்கு ஆதரவளித்த இருபத்து மூன்று உள்ளங்களுக்கும் ரொம்ப பெரிய நன்றிகள்.

நான் இருக்கும் சூழ்நிலையில் உங்களை மகிழ்விப்பதற்காக நான் எழுத.. என் முயற்சியையும் மதிச்சு.. என்னை சந்தோஷப்படுத்த கமெண்ட் பண்ண இருபத்து மூன்று பேருக்கு ஸ்பெஷலா தேங்க்ஸ் சொல்லித்தானே ஆகணும்.. ரொம்ப ரொம்ப நன்றி டியர்ஸ். சீக்கிரமே உங்களுக்கு பதிலளிப்பேன். அதற்கிடையில் புது யூடி என்ஜாய் பண்ணுங்க..

தேங்க்ஸ் டியர்ஸ்..

இதோ அடுத்த யூடி..

https://mallikamanivannan.com/vishnu-priyas-engaeyum-kaathal-16/
supr
 
#8
ஹா… ஹா… ஹா……......
முக்கால் கிழவி நடாஷாவை
விட்டுட்டு இன்னொரு பட்டுப்
பூச்சியை, பி ஏ சரண்யாவைத்
தேடிக் கொண்டானா தேவ் வர்மன்?

எதிர்பார்த்ததுதான்
ஆனால் அந்த சரண்யாவும்
ஒரு கழிசடைதானா,
விஷ்ணுபிரியா டியர்?
அது சரி கெட்டவனுக்கு
நல்லவளா ஜோடி சேருவாள்?
கெட்டவள்தான் இணையாவாள்
 
Last edited:

Latest profile posts

ஹாய் என் சுவாசமே next எபி போட்டுட்டேன் மறக்காம கமெண்ட் பண்ணிடுங்க pls
ஹாய் ப்ரண்ட்ஸ் கூண்டுக்குள் ஒரு காதல்கிளி அடுத்த பதிவு போட்டுட்டேன் .. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிருங்க ப்ரண்ட்ஸ்
ஆண்: உயிரணு முழுவதும் உனை பேச...
உனை பேச..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச...
அனல் வீச...
ஓ.. நெனைச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ....
தலைவைத்து நான் தூங்கும் தலகாணி கூச்சம் நீ....

பெண்: எனதிரவினில் கசிகிற நிலவல்ல நீ... படர்வாய்...
நெருங்குவதாலே நொறுங்கிவிடாது இருபது வருடம்...
ஹா... தவறுகளாளேயே தொடுகிற நீயும்... அழகிய மிருகம்...
NR எபி இருக்கு friends.

Sponsored