ஊஞ்சலாடும் தனிமைகள் - 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இப்போவும் அவனே முடிவெடுக்கிறான்..... ஆர்டர் போடுறான்........
அப்புறம் கடுப்பாகாதா என்ன???
 
Last edited:

Anuradha Ravisankarram

Well-Known Member
கணவன் மனைவி நடுவில் நித்யா...பாவம் தான்...
ராதிகா தூங்கிக் கொண்டிருந்த போது இருந்த மன உணர்வுகள் தவிப்பு நேரில் பார்க்கும் போது மாறுதல் கொள்ளுதே..
excellent narration...
Thanks dear Sarayu....

வாழ்க வளமுடன்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update....

ராதிகாவுக்கு புரிதல் இல்லைன்னு நினைக்கிறியே... நிரஞ்சனன், நீ அவள புரிஞ்சிகிட்டியா??? இல்ல புரிஞ்சிக்க முயற்சியாவது பண்ணியா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top