ஊஞ்சலாடும் தனிமைகள் - 2

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கமலி??? வசீகர வனமாலி தானே கமலி :unsure::unsure::unsure:
இங்கே எங்கே வந்தாள்???

ரெண்டு பேரும் நல்லாத்தான் உணர்வுகளை மறைக்குறாங்க.......
விலகி விலகி போறதா நினைத்து நினைவுகளை கட்டியே அணைக்குறாங்க போல.......
 

Geetha sen

Well-Known Member
தூக்க மாத்திரை சாப்பிட்டு விவகாரத்து வாங்கும் அளவிற்கு இவர்களுக்கிடையே என்ன பிரச்சனை. இப்போ கூட இவன் பார்வையின் அர்த்தம் புரிந்து நடந்துகொள்கிறாளே. சூப்பர் மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top