உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன் - 9

Joher

Well-Known Member
#2
:love::love::love:

என்னடா பொசுக்கு பொசுக்குன்னு மன்னிப்பு :eek::eek::eek:
கிஸ் பண்ணுறது தானா that மன்னிப்பு :p:p:p

சக்திக்கு ஒரு நச்....
இவளும் ரொம்பத் தான் பயப்படுறா....

கர்ணாக்கு அவனோட situation க்கு ஏத்த மாதிரி கேஸ்.. சூப்பர்....

ஆம்பளை.... ஆண்.... ஆண்மை....
இதுக்கெல்லாம் பொண்டாட்டி பக்கம் இருந்து மரியாதை வரணும்....
இது வரணும்னா முதல்ல மனுஷனா நடந்துக்கணும்....
இங்கே என்னன்னா கெத்தா நடந்துகிட்டா தான் இதுக்கெல்லாம் மரியாதை னு பழக்கி வச்சிருக்காங்க....
நிஜத்தில் தான் இப்படினா கதைகளில் அதுக்கு மேல.....

ஜெயசிம்மன் குரூப் க்கு ஸ்கெட்ச் போட்டது தெரியாமல் சிம்மன் குரூப் சிவாக்கு ஸ்கெட்ச் போடுது....
போலீஸ் ஸ்கெட்ச் போட்டால் எவனையும் இல்லாமல் பண்ணிடுவாங்கன்னு இந்த மந்திரிக்கு யார் சொல்றது....

 




Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#3
:love::love::love:

ஜெயசிம்மன் வாண்டட் ஆ வந்து வாங்கி கட்டிக்கிட்டான்.... ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அழிக்க திட்டம் போடுறாங்க.... எல்லாம் சரி தான்.... கடைசியில "ஆனாலும்" ன்னு சொல்லி ஒரு க்கன்னாவை போட்டு முடிச்சிட்டீங்களே....:sneaky::sneaky:


 




Last edited:

Suvitha

Well-Known Member
#5
செம flow ல போச்சு episode...
லாலான்னு அப்படியே பறந்த feeling ல படிச்சிட்டு இருந்தேன்.
'ஆனாலும் சூரியனுக்கும் கிரஹணம் உண்டே' அப்படிங்குற வார்த்தையில் தலைகுப்புற பிடிச்சி தள்ளிட்டீங்க ரேணு.
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement