உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன் -13(1)

Renugamuthukumar

Well-Known Member
#1
வணக்கம் பிரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்கள், கருத்துக்கள், மற்றும் காணொளிகள் மூலம் என்னை மகிழ்வித்த அனைவருக்கும் இதயப் பூர்வமான நன்றிகள் :love:

இன்னும் 2 பதிவுகளே உள்ளன. ஒவ்வொரு கதை எழுத ஆரம்பிக்கும் போதுமே பெரிதாக எழுத வேண்டும் என்றே நினைக்கிறேன். ஆனால் எழுத வர மாட்டேங்குது. இப்படித்தான் எழுத வருது. கண்டிப்பாக எதிர்காலத்தில் பெரிய கதை எழுத முயற்சி செய்கிறேன்.

இந்த கதை 12 எபிகள் தான் எழுத திட்டமிட்டிருந்தேன். 15 என்றாகி விட்டது. இதற்கு மேல் எழுதினால் விருவிருப்பு இருக்காது. கண்டிப்பாக டக் என முடிந்த உணர்வு இல்லாமல் நிறைவாகவே முடிக்க முயல்கிறேன்.

உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றிகள்.


உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன் -13(1)


:):):):):)

படித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் :love:
 




amuthasakthi

Well-Known Member
#10
கதையை நம்மளா டக்குனு முடிச்சாலும் இழுத்து கொண்டு போனாலும் சுவாரஸ்யம் போய்டும்...கதைக்கு ஏத்த மாதிரிதான் எபிஸ் வரும்...நீங்க கரெக்டா கொண்டு போறிங்க...சின்னதா இருக்குன்னு எல்லாம் ஃபீல் பண்ணாதிங்க....

எஸ்பி சார் ப்ரமோஷன் வாங்கிட்டார்:love:
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement