அரசியல்வாதி போலீஸ் கூட்டு சதி பிரிக்கவே முடியாது.....
ஒருத்தரை நம்பி இன்னொருத்தர்.....
சட்டத்தையும் சாட்சியையும் என்ன வேணா பண்ணுவாங்க....
பணம் பதவி பாதாளம் வரை பாயுது.....
நேர்மையான அதிகாரிகள் இருந்தாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர்கள் மிக குறைவு.....
பணத்தாசையால் பன்னீர்செல்வம் பலியாடா போகபோறான்.....