உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன் -10

Renugamuthukumar

Well-Known Member
#1
வணக்கம் நண்பர்களே,

உங்கள் விருப்பங்கள், கருத்துக்கள், காணொளிகள் மூலம் தொடர்ந்து என்னை எழுத வைக்கும் பேரன்பு கொண்ட அணைத்து நல் இதயங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் :love::love::love:


உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன் -10(1)

உள்ளமெங்கும் உன்னை நிறைத்தேன் -10(2)


:):):):):)

படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
 




Joher

Well-Known Member
#7
:love::love::love:

கர்ணா ஒரே சூட்டுல உண்மையை புரிஞ்சுக்கிட்டான்......

கோபமே இல்லையாம் :p:p:p ஆனா பேசுறது எல்லாம் :LOL::LOL::LOL:
நேருக்கு நேரா நின்னு செய்றதுதான் வீரனுக்கு அழகு :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இவன் வாய் இருக்கே.......
கைல சிக்கினதை போட்டிருப்பா...... இப்போ ஏம்ப்பா உனக்கு துப்பட்டா ஆராய்ச்சி......
கதவுக்கும் சுவருக்கும் காதும் கண்ணும் இல்லையா :p:p:p

இந்த நியூஸ் சேனல்ஸ் இருக்கே...... மக்களை பதட்டப்படுத்துறதுல முதலிடம் அவங்களுக்கு தான்.......

ஏற்கெனவே பயம்....... பெரியப்பா நேரில் வேற மிரட்டிட்டு போயிருக்கார்......
இப்போ லாக்கப் டெத் இன்னும் பயமுறுத்துது சக்தியை......

அவன் நைட் வந்துடுவேன்னு சொல்ல கூலிப்படை அவனுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கு......
கூலிப்படைக்கே போலீஸ் ஸ்கெட்ச் போட்டிருக்குமே...... அப்போ என்கவுண்டர் தான் அடுத்து......

 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement