உள்ளங்கவர் கள்வனே (பாகம் 2)

Advertisement

Suguna Thangavel

Well-Known Member
#உள்ளங்கவர்_கள்வனே_பாகம்2

#season_2

கருவறையில் சுமக்காது
நெஞ்சு கூட்டிற்குள் பொத்தி
இதமளித்து
அன்னைக்கும் மேலானவளே!!!!!

இதோ நீ சொல்லும் ஒற்றை
சொல்லிற்காக
மனம் நிறைந்தவளையும் துறந்து
ஊர் பெயர் தெரியாதவளை
சொந்தமாக்கி கொள்ள
மணவறையில் சென்று அமர்கிறேன்!!!!!

ஆனால்......

என்னை தெரிந்தும் நீ
செய்விக்கும் இப்பிழைக்கு
இனி ஒருநாளும் உன்னை
மன்னியேன் உதிக்கா!!!!!!!!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top