உறவை தேடி உதவி கோரல் அன்பர்களே

Advertisement

Ratheespriya

Well-Known Member
உறவை தேடி உதவி கோரல் மதுரையில் இருக்கும் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர் யாரும் இருந்தால் எனக்கு தெரியபடுத்துங்கள் நண்பர்களே.

மேல அண்ணாத்தோப்பு மதுரை 10 வடக்கு இங்கு எனது தாய்வழி சொந்தம் அம்மாவின் அம்மா [பாட்டி] தாத்தா சித்தி மாமா மார் எல்லாரும் இருக்காங்க பரண்ட்ஷ் . நான் இந்தியாவில் மதுரையில் பிறந்து கும்மிடிபூண்டி யில் 13 வருடங்கள் வளர்ந்தேன் 2005ம்ஆண்டு எனது பெற்றோறுடன் இலங்கைக்கு வந்து விட்டேன் 2009இல் எனது தந்தை இறந்துபோனர் அவர் இருக்கும் வரை அவர்களுடன் தொடர்பில் இருந்தோம் அதன் பின்பு நாங்கள் வீடு மாறியதும் அப்பாவின் டயரி மிஸ் ஆகிவிட்டது அதன்பின்பு அவர்களுடன் எவ்வித தொடர்பும் இல்லை அப்பா இறந்ததும் அவர்களுக்கு தெரியாது தற்போது . அம்மாவும் இல்லை அதுவும் அவர்களுக்கு தெரியாது ப்ரண்ட்ஷ் . இவ்வளவு தொலில்நுட்பம் வளர்ச்சி அடைந்தும் என்னால் இலங்கையில் இருந்து அவர்களை தொடர்புகொள்ள இயலவில்லை பேஸ்புக்கிலும் அவர்களின் பெயர் போட்டுபார்த்து விட்டேன் கிடைக்கவில்லை
இப்போ அவர்களிள் யார் இருகின்றார்கள் இல்லை என்று கூட எனக்கு தெரியாது டியர்ஷ் . நான் அவர்களுடன் பேசும் போதே சித்திக்கு வயிற்றில் ஆப்ரேசன் என்று சொன்னார்கள் . எனது கைக்கு போன் கிடைத்ததில் இருந்து எல்லா வழியில்லும் மிகவும் கடுமையாக முயர்ச்சி செய்துவிட்டேன் அந்த ஊரில் உள்ள std booth kovil போன்ற பொது இடங்களின் தொலைபேசி இலக்கத்தை கூகிளில் சேர்ச் செய்தும் கிடைக்கவில்லை அவர்களுடன் தொடர்பு இல்லாமல் மிகவும் மனவுலச்சாலாக இருகின்றேன் இறுதியில் உங்களிடம் உதவி வேண்டி வந்துள்ளேன் தயவுகூர்ந்து யரேனும் ஒருவராவது உதவுங்கள் அன்பர்களே

பெயர் விபரம்

தாத்தா . சந்தனம்
பாட்டி . முனியம்மா
சித்தி. கௌரி
மாமா மார்.சீனிவாசன்
மூர்த்தி
முத்துகுமார்
மேல அண்ணாத்தோப்பு மதுரை 10 வடக்கு ,
வைகைஆற்று பாலத்தின் கீழ் தொடர் வீடுகள் இறு பக்கமும் பாட்டி வீடு சிறிய வீடு அதன் அருகில் மாடிவீடு இருக்கும்
இது எனது 12வயது நியாபகங்கள். ப்ரண்ட்ஷ்,
மேலதிக விபரங்களுக்கு எனது இன்பொக்ஸில் மெஷேச் பண்ணுங்க உதவ விரும்புபவர்களுக்கு எனது வாட்சப் நம்பர் தருகின்றேன் ப்ரண்ட்ஸ் .

இது எனது இருதி முயர்ச்சி இதில் அவர்களின் தொடர்பு கிடைக்கவில்லை என்றால் நான் மிகவும் சோர்ந்து விடுவேன் .
உங்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தவில்லை ப்ரண்ட்ஷ்
விரும்புபவர் மட்டும் மதுரையை சேர்ந்தோர் அல்லது அங்கு உறவினர் இருப்போர் உதவுங்கள்
நன்றி அன்புடன் ப்ரியா ரதீஸ்
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer

சீக்கிரம் உங்கள் உறவை கண்டடைய இறைவனை பிராத்திக்கிறேன்
 
Geetha sen

Well-Known Member
உங்களது உறவினர்களை சீக்கிரம் கண்டறிய தொடர்பு கொள்ள இறைவனை வேண்டுகிறேன்
 
சீக்கிரம் உங்கள் உறவை கண்டடைய இறைவனை பிராத்திக்கிறேன்
நன்றி டியர் உங்க பிரத்தனை பழித்து விட்டது

எனது தாய்வழி சொந்தங்கள் தொடர்பு கிடைத்து விட்டது.. மிக்க நன்றி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top