உறவே உன்னில் உறைந்தேன் புத்தக வெளியீடு

girijashanmugam

Writers Team
Tamil Novel Writer
#1
Dear friends,

உங்கள் ஆதரவோடு நான் எழுதிய உறவே உன்னில் உறைந்தேன்.. கதை மல்லி mam உதவியோடு புத்தகமாக வெளியாகிறது என்ற சந்தோச செய்தியை உங்களோடு பகிர வந்துட்டேன் :love::love:
உங்களின் தொய்வில்லாத கருத்துக்கள் மட்டுமே என்னை எழுத வைக்கிறது friends.. நன்றி நன்றி நன்றி friends (y):love:
தளத்தில் எழுத வாய்ப்பளித்த மல்லி mamக்கும்.. நாகம்மை பதிப்பகத்தாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் (y):love:
 
Attachments

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement