உறவும் பிரிவும் உன்னாலே 9

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

அடப்பாவி சக்தி
இவன்தான் கௌஷி வண்டியை ரிப்பேர் பண்ணினானா?
இதுக்கு அந்த நல்லவன் சிவம் பியூனும் கூட்டுக் களவாணியா?

அப்பாடா
கிரிஜா மாதிரி சுயநலப் பேயையெல்லாம் இனிமேல் வண்டியில் ஏற்றி செல்ல வேண்டாம்
கௌஷிக்கு ஒரு நிம்மதி

உனக்கெல்லாம் கோவப்படவே யோக்கியதை இல்லைடா சக்தி
உங்கம்மா நொம்மா செஞ்சதைத்தானே கௌஷி சொன்னாள்?
இன்னும் ஓவியா விஷயம் தெரிஞ்சு கௌஷி கொடுப்பாள் அதையும் வாங்கிக்க தயாராய் இருடா சக்தி

கௌஷி கேட்டதில் என்னடா சக்தி தப்பு?
உங்கொம்மா அப்படித்தானே அவங்களை படாதபாடு படுத்தினாள்
ஹா ஹா ஹா
இந்திரா பரிமாறி சக்தி சாப்பிடுவதை ஒரு போட்டோ எடுத்து சாம்பவிக்கு அனுப்பணும்
அப்போ அவள் என்ன செய்வாள்?
நல்ல ஐடியா பானுமா. வீட்டோட மாப்பிளை ஆகிட்டான்னு தெரிஞ்சா உசுர விட்டுடுவா.
நன்றி பானுமா.:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Kaushi nalla neraiya paechu vangiirukka
Athoda effect
Sakthi ellathaiyum marainthu poirrukslam
But kaushi hurt anathu unmai thana
It s not so easy to digest the happenings of 6 yrs
Sakthi has to feel and understand from kaushi s part too
yes
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top