உறவும் பிரிவும் உன்னாலே 8

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
சூப்பர். கௌசி கவுந்துட்டியே உன் ரோசம் கோபம் எல்லாம் எங்க போச்சி.

கிராஜா இனி ஓசி சவ்வாரி கிடைக்ககூடாது. பா மாமியார் மாப்பிள்ளையை கவனிக்கிற விதம் இருக்கே.. ஓவியா மேட்டர் மட்டும் தெரிஞ்சது சங்குதான் மவனே சக்தி..

சூப்பர் டியர்.
சக்திக்கு ஆப்பு வைக்கவே ஒருத்தன் வருவான். :LOL:
நன்றி டியர் :LOL::love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இப்போ சாப்பாடு மட் டும் ஷேர் பண்றாங்க... கூடிய சீக்கிரம் நல்லது நடந்தா சரிதான்.
நடக்கும் என்று நம்புவோம்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
கௌசி நல்லா பதிலுக்குப் பதில் குடுக்கிறா சக்திக்கு....
என்ன தான் நல்லவனா பேசுனாலும் சக்தி பண்ணின கள்ளத்தனம் தெரிய வரும் போது இருக்கு அவனுக்கு....
:LOL:நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top