உறவும் பிரிவும் உன்னாலே 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆமா பானுமா அவசரத்துல மறந்துட்டேன். மாத்திட்டேன். வெற்றி சந்தியா என்ன ஆனாங்க என்று இப்போதைக்கு சொல்ல மாட்டேன். சக்தி ஏன் போனான் என்று சொல்லுறேன்.
நன்றி பானுமா:love::love:
அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, மிலா டியர்?
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடுத்த லவ்லி அப்டேட் எப்போ தருவீங்க, மிலா டியர்?
என் கணவர் சொல்லாம கொள்ளாம சப்ரைஸ் கொடுக்க பிளைட் ஏறிட்டாரு. :love:கோரைன்டைன் முடிஞ்சி வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டாரு.:) அதனால என்னோட எல்லா வேலைகளும் தலை கீழ நடக்குது. :Dநாளைக்கு trip வேற போறோம். ரெண்டு நாள் கழிச்சு வந்துதான் கதையை பத்தி யோசிக்கணும்.(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top