உறவும் பிரிவும் உன்னாலே 12

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அடேய் குழிப்பணியாரம
சாப்புடுற
அவ ஏதோ குழி பறிக்கிறா உனக்கு
சாம்பவி வாந்தியா எடுக்கறா
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்

ஹா ஹா ஹா
சக்திக்கு இன்னும் கட்டம் சரியில்லை போலிருக்கே
முதலில் ஓவியா
இப்போ சாம்பவியா?

அம்மாவை சரிக்கட்ட நினைத்து சாம்பவியிடம் இவன் பேசியது இப்போ சக்திக்கே ஆப்பா வந்துடுச்சே

குழிப்பணியாரம் சக்தியின் வாழ்க்கையில் குழி பறித்து விட்டதே
ஹா ஹா ஹா
விதி வலியது தம்பி

இந்திரா அத்தை செஞ்சு போடும் பொழுது உணக்கையா தின்னியில்லே
இப்போ கௌசல்யாவுக்கும் சேர்த்து உங்கொம்மாவை சமைச்சு போடச் சொல்லு, சக்தி
ஆனாலும் கபிலருக்கு தெரிந்த ருசி ஆத்தாளுக்கும் மகனுக்கும் தெரியலையே
ஹா ஹா ஹா
நன்றி பானுமா:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top