உறவும் பிரிவும் உன்னாலே 11

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Already 6 yrs gap
Ithula misunderstanding
Oviya kadhal
Girija krotham
Innum ethanai thadangalo kaushikku
Eppothan Ivanga love romance??
Appuram ithunga sernthu vacha punniyavanunga kathaila varuvangala??
அடுத்து அவங்க என்ட்ரி தான்
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்னடா சக்தி உன் நிலைமை இப்படி ஆகிடுச்சி:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:இனி முதலில் இருந்து அவ பின்னாடி சுத்து:love:
:p:D:LOL:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Sakthi pannina thappuku innum venum. Gowsi avanai vidatha.
Girija mathiri than inda ulakathula niria per irukiranga. Avaluku nalla nose cut Gowsi kodutha.
yes:giggle::giggle:
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
சக்திக்கு இது தேவை தான். ஓவியா வேற கல்யாணம் பண்ணிகிட்டதால தான் கௌசிய தேடி வந்தானா.. இல்லனா அவளை கல்யாணம் பண்ணி இருப்பான். இப்போ கூட இவனுக்கு சினிமா தான் முக்கியமா.. கௌசி மனசும் புரியல... தன்னோட தப்பும் புரிய மாட்டேங்குது..
ஓவியாவோட குணம் சக்திக்கு தெரியல கௌஷியா நினைச்சிதான் சினிமா பார்க்கலாம்னு சொன்னான். தான் காதலிச்சத தப்பா அவன் நினைக்கல பருவத்துல வரும் காதல் தானே என்று சாதாரணமா நினைச்சிட்டான். ஆனா அதனால அவன் பண்ணத யோசிக்க மறந்துட்டான்.
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top