'உறவுப் பூக்கள்' புத்தக வெளியீடு

Suvitha

Well-Known Member
அன்புத் தோழமைகளுக்கு,
வணக்கம். என் மூன்றாவது நாவலான 'உறவுப் பூக்கள் ' ஸ்ரீ செல்வநிலையம் பதிப்பகத்தின் மூலம் புத்தக வடிவை கண்டிருக்கிறது தோழமைகளே.

இந்த அழகான நிகழ்விற்கு காரணமான, எப்போதும் ஆதரவு தந்து என்னை உற்சாகப்படுத்தும் அன்புக்குரிய திருமதி. மல்லிகா மணிவண்ணன் @mallikaIMG-20220101-WA0010.jpg அவர்களுக்கும், தொடர்ந்து என் நாவல்களை புத்தகமாக பதிப்பிடும் மதிப்புக்குரிய திரு. முத்துக்கருப்பன் ஐயா (PL. Muthukkaruppan) அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

புத்தகம் அடுத்த வார இறுதியிலிருந்து அருணோதயத்தில் கிடைக்கும் தோழமைகளே. 9363450177 இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம்.

என்றும் எப்போதும் என் உடன் வரும் வாசக தோழமைகளுக்கும், அன்பான நட்புகளுக்கும் சுவிதாவின் மனமார்ந்த நன்றிகள்.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement