உறவால் உயிரானவள் teaser 3

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
என்னய்யா இது
இங்ஙன உட்காரலாமான்னு கேட்டுப்
போட்டு அவிங்க பர்மிஷன்
கொடுக்கங்காட்டியும் நம்ம
கவிலயாப் புள்ள குந்திக்கிச்சே

சரி வுடு அடுத்தாப்புல என்னான்னு
பார்த்தா ஆதித்யாவும் ஆருத்ராவும்
அண்ணேன் தங்கச்சியாமில்லே?
கவிக்கு நொம்பத்தேன் ஆசை

ஏங்கண்ணு கவி?
நீ முட்டும் உன்ற சேடிப்பொண்ணுங்க அல்லார்கிட்டையும் கார்த்திக்
தம்பிரிய உன்னோட நொண்ணன்னு
சொன்னியா?
BF-ன்னுதானே சொன்னே
உனிக்கொரு ஞாயம்
மத்தவிகளுக்கு ஒரு ஞாயமா?
:LOL::LOL:நல்லா கேளுங்க பானுமா
அவ நினைச்சது நடக்கணும் னு யாரு என்னனு தெரியாம ஆதி கிட்ட பேசப் போய் கடைசில அவனையே கல்யாணம் பண்ண போறா.:giggle::giggle:
 

Nachu

Well-Known Member
Appadi podu...indha kavi pulla mathavangala loose aakkittu thaan maruvelai parkkum....aadhi unakku yen pa heart dommu nu break aagudhu?enna parthavudane lup tup ah?
 

mila

Writers Team
Tamil Novel Writer
Appadi podu...indha kavi pulla mathavangala loose aakkittu thaan maruvelai parkkum....aadhi unakku yen pa heart dommu nu break aagudhu?enna parthavudane lup tup ah?
Yeah...yeah Athi vilunthuttan. :pKavi vachchu seiva avala vachchu seiya Aru ready ya irukka :LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top