உறவால் உயிரானவள் 27

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
குமரகுருவையே நீ வாட்ச்சு பண்ணிக்கிட்டு புள்ளைத்தாய்ச்சி பொஞ்சாதியை கேர் பண்ணிப் பார்க்க மறந்துட்டியே, எம்மெல்லே
ஆனாக்க நம்ம சுபாஷ்ஷு உன்னாண்டயே உன் மேலேயே ஒரு கண்ணு வைச்சிருந்திருக்கான்ப்பா
ஆளை அனுப்பிச்சான்
கவிலயாவை குத்திப்புட்டான்
ஜோலி முடிஞ்சது
ஆனாக்க சுபாஷ்ஷு சந்திரன் அண்ணன் சொல்லிட்டுத்தான்ப்பா உன்ற பொஞ்சாதியைக் குத்தியிருக்கான்
But அந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer

நம்ம ஊரு நம்மள மீறி ஒன்னும் நடக்குதுன்னு நினைச்சிட்டேன் ஆதி. ஆனா அந்த சுபாஷ் பய கேடிக்கெல்லாம் கேடினு கொஞ்சம் யோசிச்சு இருக்க வேணாமா? வில்லத்தனம் பண்ணாலும் நேர்மையான மணிச்சம்பா... பானுமா மனச டச்சு பண்ணிட்டான்.
 
mila

Writers Team
Tamil Novel Writer
Ayyyo mila sis ena ipdi pantreenga:mad:
Cheenu kavi paavam illaya:cry::cry::cry:
நான் பாவமில்லையா? கதையை முடிக்கனுமில்லையா?:D
நன்றி டியர்:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top