உறவால் உயிரானவள் 1

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
உங்களுடைய "உறவால்
உயிரானவள்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
நன்றி பானுமா:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Vaanga vaanga....
Nice start.
Seenu character ku santhanama?
சந்தானம்?:unsure:
அட ஆமா சூப்பரா பொருந்துது:cool: ஆனா அவர்தான் இப்போ ஹீரோ ஆகிட்டாரே நம்ம படத்துல எல்லாம் நாடிப்பாரா?:LOL::LOL:
tnx dear:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Aaru kaviya seekiram intro pannunga mila sis really interesting pa
Rishi ya mathiri tension aakama lotss of fun irukkum nu expect pantra
Mainly im waiting for ur sweet twists mila babie;):love::p
twist டே இல்லாம எழுதணும் னுதான் இந்த கதையை ஆரம்பிச்சேன். ஆனாலும் என்ன நம்ப முடியாது.:p:D
tnx dear:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top