உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் - 2

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.காவ்யாவை அவ அத்தை மகன் கவின் விரும்பறானா குறும்புக்கார கவின் அமைதியும்,அன்பான காவ்யாவை விரும்ப,அடுத்தவர்களை புண்படுத்தாமல் கனிவாக இருக்கும் அர்ஜூன்,அடாவடியான ரம்யாவை விரும்பறானே:unsure::unsure::unsure:.

ரம்யா யாரை காதலித்தால்,அவன் நல்லவனில்லை என திருமணம் செய்ய மறுத்துட்டாங்களா:eek::eek:இல்லை வேறு எதுவும் பிரச்சனையா:cautious::cautious:.இவள் கண்முன்னே அன்பானவன் அவளுக்காக காத்திருக்க,இவள் யாருக்காக பெற்றவர்களை கஷ்டப்படுத்தி சந்தோஷப்படறாo_Oo_Oo_O.
 

JRJR

Well-Known Member
அப்படியே அவளை ரெண்டு அப்பு அப்பினா தான் சரியாவா, என்னா திமிரு ??
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top