உயிர் உணரும் வ(லி)ழியோ காதல் - 2

Advertisement

Durga Elango

Well-Known Member
அர்ஜுன் ரம்யா தான் ஹீரோ ஹீரோயின் இவ்வளவு அமைதி வேணாம் அர்ஜுன் அந்த கழுதை உன்ன ஏச்சிடுவ
 

chitra ganesan

Well-Known Member
காதல் தோல்வி மட்டுமா ரம்யாவை இப்படி ஆக்கி இருக்கு?காதலன் இப்போ உயிருடன் இல்லையா?அதற்கு காரணம் ரம்யாவின் பெற்றோர்களா?அதுதான் அவளை அடங்கபிடாரியா மாத்தி வச்சு இருக்கோ!!!
 

Geetha sen

Well-Known Member
ரம்யா தன் காதல் தோல்வியால் தான் இப்படி நடந்துகொள்கிறாளா. இருந்தும் அர்ஜூன் அவளை காதலிக்கிறான். எதற்கும் கொஞ்சம் யோசிச்சுக்கோப்பா இது சரிவருமான்னு. கவின் காவ்யா சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top