உயிரின் நிறைவே - 8

KavithaC

Well-Known Member
#41
சூப்பர்சிஸ்.
முதல்நாள் அழகா ஆரம்பித்த கல்யாண கொண்டாட்டம் பாவம் பொண்ணு மாப்பிள்ளையையும் டென்சனாக்குதே.
டென்ஷனும் சந்தோஷமும் மாறி மாறி வரும் கீதா:ROFLMAO:
 
KavithaC

Well-Known Member
#42
வாழ்த்துக்கள் ராகவன்-மாலினி:love:

கல்யாணம் ஆகப்போகிற சந்தோஷத்தை கூட அனுபவிக்க முடியாம இந்த பர்வதமும் காயத்ரியும் படுத்துற பாடு...

சம அந்தஸ்து இல்லேனாலும் ஃபினான்ஷியலா பிரச்சனைஇல்லேனா இன்னும் சுமூகமா சமாளிச்சிருக்கலாம்..எத்தனை பிரச்சனைகள் பேச்சுக்கள் வந்தாலும் காதல் குறையாம இருக்க வாழ்த்துக்கள் :)
பிரச்சனை பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கத்தான் செய்யும். அதை நடுவில் வைக்காம ஓரமா போட பழகிக்கணும் இவங்க.:LOL:
 
#45
:love::love::love:

ஒருவழியா ராகவன் & மாலினி கல்யாணம் முடிஞ்சுது... கல்யாணம் ஆயிருச்சுன்னு மாலினி ரொம்ப சந்தோஷமா இருக்கா.... ஆனா இனிமே தான் ஏழரை சனி ஆரம்பிக்கப் போகுது... :p:p
(Sorry for the delay comment's)


 
KavithaC

Well-Known Member
#46
:love::love::love:

ஒருவழியா ராகவன் & மாலினி கல்யாணம் முடிஞ்சுது... கல்யாணம் ஆயிருச்சுன்னு மாலினி ரொம்ப சந்தோஷமா இருக்கா.... ஆனா இனிமே தான் ஏழரை சனி ஆரம்பிக்கப் போகுது... :p:p
(Sorry for the delay comment's)


No apology... Such a cute clipping:love:
Ragavannum indha sathiyam ellaam eduthukittuthaan thaali katraan... Let's see how they survive:LOL:
 
Lakshmimurugan

Well-Known Member
#49
பர்வதம்மாவை விட காயத்திரியிடம் தான் பார்த்து பேச வேண்டும் போல.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes