உயிரின் நிறைவே -18

SINDHU NARAYANAN

Well-Known Member
#4
:love::love::love:

இந்த காயத்ரி பத்தி இப்பவாவது பர்வதம்மா புரிஞ்சுக்கிட்டாங்களா??? இல்லை இன்னும் புரிய வைக்கணுமா??? வந்தா வெள்ளிதட்டு... இல்லையின்னா வர வேணாம்...:rolleyes::rolleyes:. நல்லா வருவம்மா...:mad::mad:

மாலினிக்கு எப்பவாவது பர்வதம்ம்மா இப்படி மாற சான்ஸ் இருக்கா??? :unsure::unsure:


 
Last edited:

ThangaMalar

Well-Known Member
#5
வெள்ளி தட்டு இல்லனா வராதீங்க..

என்ன ஒரு பாசம்.. அட அட அடடா..

பர்வதம் உணர்ந்துட்டாங்களா
அதான் ஆப்பிளும், ரவிக்கை துணியுமா...

Very nice எபி, கவிதா
 
Last edited:

Geetha sen

Well-Known Member
#8
:love::love::love:காயத்திரியை பற்றி அம்மா கொஞ்சம் புரிந்து கொண்டார்.மாலினி அம்மாப்பாவையும் ஒரு புடி புடிச்சிட்டா. அவள் சாமார்த்தியமா குடும்பம் நடத்துறதே அழகுதான். Interesting ud sis
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes