உப்புக் காற்று 17

fathima.ar

Well-Known Member
#2
இந்த எபில எதை விட எதை சொல்ல...
உணவு வீணாக்குறது...
உணவு இயற்கை கொடுத்த வரம் தான்..
இயற்கை சோதிச்சா எல்லாரும் லைன்ல தான்..சத்தியமான உண்மை..
சாரதி சொத்து விஷயத்தை தள்ளி போடுறது..
செல்வம் இது தான் சாக்குன்னு கம்பெனிய தனதாக்கிக்கொள்றது..
ஸ்ரீனி ரியாக்ஷன்...

மாதவன் பெஸ்ட்..
பவித்ராவும் பாவம் தான் இன்னும் பக்குவமும் இல்லை....

ரொம்ப நல்லா இருக்கு
 
Last edited:

Advertisement

New Episodes