உன் வானம் நானே 11

Joher

Well-Known Member
#3
:love::love::love:

சக்தி யூஸ் பண்ணுற மாதிரி பார்த்து எடுக்குறா....
இப்போ இருக்க பொண்ணுங்களை கூட்டிட்டு போனால் mostly 25 30 னு costly சேலை தான் எடுக்குறாங்க னு சில பேர் பீல் பண்ணியிருக்காங்க.....
யூஸ் பண்ணுறதெல்லாம் பார்க்கிறதில்லை......

எப்படியோ கல்யாணத்தை சத்தமில்லாமல் தீபா முடிச்சுட்டாங்க...
இனியும் இப்படி போனால் சரி தான்.....

வீட்டுல 4 பெண்கள் இருந்தால் ஆளுக்கொன்னு செஞ்சா வேலை சீக்கிரம் முடியும் தான்..... நல்ல நிறைய இட்டம்ஸ் சமைக்கலாம்... ஆனலும் சில பேருக்கு உடம்பு வணங்காது..... அப்புறம் உண்டுகட்டி தான் திங்கணும்...

அப்போ சக்தி காலத்துல இறங்கலைன்னா ருத்ரன் வெடிக்கதாய் பார்த்திருப்பான் போல...
 




Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement